Quiz Questions

Assertion:(கூற்று)

ஏரெழுபது பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று

**************************
Reason:(காரணம்)

ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்

Assertion:(கூற்று)

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி, காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்

**************************
Reason:(காரணம்)

மதுரைக் காஞ்சி பாடியவர் மாங்குடி மருதனார்

Assertion:(கூற்று)

ண,ன, ந - இவை மூன்றும் மயங்கொலி எழுத்துகள்

**************************
Reason:(காரணம்)

உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே பொருள் வேறுபாடும் உடையது

Assertion:(கூற்று)

கல்விக்கண் திறந்தவர் என பெரியாரால் பாராட்டப்பட்டவர் பெருந்தலைவர் காமராசர்

**************************
Reason:(காரணம்)

அவர் இலவசக் கட்டாயக்கல்வி, மதிய உணவுத்திட்டம், சீருடைத்திட்டத்தை அறிமுகம் செய்தார்

Assertion:(கூற்று)

தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் போது உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள எழுத்துகளை மயங்கொலிகள் என்கிறோம்

**************************
Reason:(காரணம்)

க,ங, ச, ந, ப, ம, த, ய ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள்

Assertion:(கூற்று)

வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்

**************************
Reason:(காரணம்)

மூவாயிரம் பாடல்களை கொண்டதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது

Assertion:(கூற்று)

சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்தபிணம் உயிர் பெற்று எழும்

**************************
Reason:(காரணம்)

சிதம்பரனாருக்கு வாழ் நாள் விருது வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கருத்து

Assertion:(கூற்று)

பந்து உருண்டது இது தன்வினை

**************************
Reason:(காரணம்)

எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன்வினை எனப்படும்

Assertion:(கூற்று)

'என் அம்மை வந்தாள்' என்று மாட்டைப் பார்த்து கூறுவது திணைவழுவமைதி

**************************
Reason:(காரணம்)

உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாக கொள்ளப்பட்டது

Assertion:(கூற்று)

தமிழ் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை

**************************
Reason:(காரணம்)

மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது

Total Marks: 0/10