Quiz Questions

கடிகை என்பதன் பொருள் யாது?

Download TNPSC Notes & Quiz App

'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா' எனக் கூறும் நூல்

Download TNPSC Notes & Quiz App

வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து" - எனத் திருக்குறளை பாராட்டியவர்

Download TNPSC Notes & Quiz App

"என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்" என்ற வரிகளைப் பாடியவர்

Download TNPSC Notes & Quiz App

செறு என்பதன் பொருள்

Download TNPSC Notes & Quiz App

திருக்குறளில் "ஏழு" என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?

Download TNPSC Notes & Quiz App

கீழ்க்கண்ட நூல்களில் "தமிழ் மூவாயிரம்" என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?

Download TNPSC Notes & Quiz App

தொண்டர்சீர் பரவுவார் என்று போற்றப்படுபவர் யார்?

Download TNPSC Notes & Quiz App

யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?

Download TNPSC Notes & Quiz App

தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன் என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்

Download TNPSC Notes & Quiz App
Total Marks: 0/10