மருமக்கள் வழி மான்மியம் - என்ற நூலை எழுதியவர்
தென்னிந்திய சமூக சீர்த்திருத்தத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
பம்மல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை
இந்திய அரசியலில் சாணக்கியர் என்று போற்றப்படுபவர்
பூக்களில் சிறந்த பூ "பருத்திப் பூ" எனக்கூறியவர்
குயில் என்ற இதழை நடத்தியவர்
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற கொள்கையை உயிர் மூச்சாய் பெற்றவர் யார்
'அடையடுத்த ஆகு பெயர்' என்ற இலக்கணக் குறிப்பிற்கு பொருத்தமான நூல் எது?
பாசிலை - பிரித்து எழுதுக
பிழையான கூற்றை கண்டறிக