பொருந்தாத இணையை கண்டறிக
உலகப்பொதுமறை எனப் போற்றப்படும் நூல்
கடிகை முத்துப்புலவரின் மாணவர் யார்?
பேராசிரியர். பெ.சுந்தரம்பிள்ளை அவர்கள் யாரை ஞானாசிரியராகக் கொண்டு ஒழுகி வந்தார்?
"நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்" என முழக்கமிட்டவர்
'பகுத்தறிவுக் கவிராயர்' எனத்தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர் யார்?
மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
'புரட்சி முழக்கம்' என்னும் நூலை எழுதியவர் யார்?
முக்காலத்து இசைத்தமிழ் நூல்களில் ஒன்று எது?
பம்மல் சம்பந்த முதலியார் முதன் முதலாக எழுதி நடித்த நாடகத்தின் பெயர் என்ன?