மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக்கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னன்
கம்பரைப் புரந்தவர் யார்?
ஜி.யு. போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு?
குரூக், மால்தோ, பிராகுயி என்பன
"ஓர் இலட்சிய சமூகம் - சுதந்திர, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டது" என்றவர்
திரு.வி.கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது?
பொருத்தமில்லா கூற்றை தேர்வு செய்க
தமிழக அரசு, கவிஞர் சாலை. இளந்திரையனுக்கு வழங்கிய விருது?
ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு