திருக்குறளுக்கும் ______ என்ற எண்ணுக்கும் பெரிதும் தொடர்புள்ளது
பல கற்றும் கல்லாதவராக கருதப்படுபவர் யார்
திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில் - இத்தொடர் இடம்பெற்ற நூல்
சிறுபஞ்சமூலம் எனும் நூலை இயற்றிய ஆசிரியரின் சமயம்
அகநானூற்றில் 6,16,26 என ஆறாம் எண்ணில் வரும் பாடல்கள் பின்வரும் திணையைச் சார்ந்தன?
கலித்தொகையை தொகுத்தவர்
"முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்"
'கொண்மூ' பொருள் கூறுக
நாட்டுப்புறப்பாடலின் வகைகள்