தொண்டு செய்து பழுத்த பழம் என்று பாரதி தாசன் போற்றுவது
பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்
எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்க பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது?
மறைமலையடிகள் எழுதிய நாடகத்தை பற்றிய ஆராய்ச்சி நூல்
"உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்" எனக்கூறியவர்
"சூலியல் வின்சோன்" பாராட்டிய தமிழறிஞர்
"தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் எனும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும்" என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?
குமரகுருபரரின் " நீதி நெறி விளக்கம்" எனும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?
தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம், கூடில்லாத பறவை என்று பாடியவர் யார்?