நோய்க்கு மருந்து இலக்கியம் - என்று கூறியவரை தேர்வு செய்க
"அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி" - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?
'அரிசி' எனும் தமிழ்ச்சொல் 'ஒரைஸா' என எம்மொழிக்குச் சென்றது?
பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்
தமிழ்மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு" என்று கூறியவர்
மன்னிப்பு - எம்மொழிச் சொல்
திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்
மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்
"உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்" இத்திருமந்திரப் பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?
'அங்கவியல்' திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?