மணநூல் என்றழைக்கப்பெறும் நூல்
"யாழ் கேட்டு மகிழ்ந்தாள்" - இவ்வாக்கியத்தில் யாழ் என்பது
வாரணம், பௌவம், பரவை, புணரி என்பது _ _ _ _ _யை குறிக்கும்
"எயிறு" என்னும் சொல் - சொல்லின் எவ்வகை?
அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல் - இதில்.
பெயரெச்சத்தை எடுத்து எழுதுக
துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு
ஒருத்தாரை ஒன்றாக வையாரே - இத்தொடரில் - "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக்குறிப்பு
வா - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை கூறு
"உவமைத்தொகை"- இலக்கண குறிப்பிற்கு பொருந்த சொல்லை காண்க