"கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு" இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை
இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக்கொள்ளப்படும் வழுவை கண்டறிக
'யவனர்' என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர்
தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க
இந்திய அரசு அம்பேத்கருக்கு "இந்திய மாமணி" எனும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு
"ஞானபோதினி" எனும் இதழை தொடங்கி வைத்தவர் யார்?
பரிதிமாற்கலைஞர் பிறந்த ஆண்டு
காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியவர்
வள்ளலார் பதிப்பித்த நூல்
கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்