அகழாய்வில் "முதுமக்கள் தாழிகள்" கண்டுபிடிகப்பட்ட ஊர்
பாரதிதாசனிடன் தொடக்க கல்வி பயின்றவர்
விடிவெள்ளி என்ற புனைப்பெயரை கொண்ட கவிஞர்
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல்
எனக்கு வறுமையும் உண்டு. மனைவி மக்களும் உண்டு. அவற்றோடு மானமும் உண்டு எனக்கூறியவர்
பாண்டவர்களிடன் தூது சென்றவர் யார்?
நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்
"........ நெடுநீர்வாய்க் கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்" - இவ்வடிகள் இடம்பெறும் நூல்
புலனழுக்கற்ற அந்தணாளன் - எனப் பாராட்டப்படுபவர்
பொருந்தாத நூலை எடுத்து எழுதுக