சதகம் என்பது _____ பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.
உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்
இதில் திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது யாருடைய மொழி
"இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்! அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார்"- யார்?
இந்திய நூலகத் தந்தை எனப் போற்றப்படுபவர்
வினையே ஆடவர்க்குயிர் எனக்கூறும் நூல்
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே - இக்கூற்றை கூறியவர்
பொங்கலை "அறுவடைத் திருவிழாவாகக்" கொண்டாடும் மேலை நாடுகள்
இங்கு உடனிலை மெய்மயக்கத்தைக் குறிக்கும் சொல்
அங்காப்பு என்பதன் பொருள்