"கார்குலாம்" - எனும் சொல் எவ்வேற்றுமைத் தொகையை குறிக்கும்
'இல்லை' - என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக
Might is Right - என்பதன் தமிழாக்கம்
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக
ஜி.யு. போப் தொகுத்த நூலின் பெயர்
கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்
வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில் கூறினார்
சட்டை என்ற சிறுகதையை எழுதியவர்
கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம் எனப்போற்றப்படும் நூல்