Hindu Exam
இந்து மதம் (Updated On: May 7, 2024)
- இந்து மதம் என்பதற்கு "சநாதனதர்மம்" எனப்பெயரும் உண்டு.
- அழிவிலா அறம் எனவும் இதற்கு பெயர் உண்டு.
- மேலும் திருநெறி, அருள்நெறி, தவநெறி, மெய்ந்நெறி , சன்மார்க்கம் என்பன போன்ற பெயரும் உண்டு.
- சமயம் என்பதற்கு "சமை" என்பது பகுதி. உடலை வளர்ப்பதற்கு உணவுப்பொருட்களை சமைப்பது போல கடவுளை அடைவதற்கு உரிய சாதனங்களை சமைப்பது அல்லது பரிபக்குவப்படுத்துவது என்பது அதன் பொருளாகும்.
இந்துமத நூல்கள் (Updated On: May 7, 2024)
- வேதம் என்பதற்கு "வித்" என்பது பகுதி. "வித்" என்பதற்கு அறிவு என்பது பொருள். எனவே வேதம் என்பதை அறிவு நூல் எனவும் கூறலாம்
- தெய்வீகமான கருத்துகளை தன்னுள் மறைத்து வைத்திருப்பதால் வேதத்தை மறை எனவும் கூறுவர்
- ஆசானிடம் கேட்டுத் தெளிவு பெறவேண்டிய நூலாதலால் இதனை சுருதி எனவும் கூறுவர்.
- வேதங்களை , இருக், யஜுர், சாம, அதர்வண வேதம் என நான்காக வியாசர் வகுத்துள்ளார்
- இருக்(ரிக்) என்பதற்கு 'துதித்தல்' அல்லது 'வழிபடல்' என்பது பொருள். இறைவனைத் துதித்து பாடி வணங்குவதற்கான வழிகள் இதில் காட்டப்பட்டுள்ளன.
- ரிக் வேதம் 10 மண்டலங்களை கொண்டது. 1 முதல் 7ம் மண்டலங்கள் வரை இறைவனை அக்னி என்ற பெயராலும். 10ம் மண்டலத்தில் பிரமன், இந்திரன் எனும் பெயர்களாலும் பாடப்பட்டுள்ளது.
- "யஜ்" என்பதற்கு "யாகம்" என்பது பொருள். யாகம், பலி , தானம் முதலிய கிரியைகள் செய்ய வேண்டிய முறைகள் இதில் வகுக்கப்பட்டுள்ளன.
- அமாவாசை, பௌர்ணமி காலங்களில் செய்யவேண்டிய வேள்விகளை பற்றியும், பிதுர்கர்மம் செய்யவேண்டிய முறைகள் குறித்தும் இதில் விளக்கப்பட்டுள்ளன.
- ஸாம வேதம் இன்னிசைகளால் பாடப்பெற்றது. பரமேஸ்வரனை இந்திரன், அக்னி முதலான பெயர்களில் இதில் பாடப்பட்டுள்ளது.
- அதர்வண வேதத்தில் மந்திரங்களை உச்சரிக்கவேண்டிய முறைகள் குறித்தும் , விரோதிகளை அழிக்கும் பொருட்டு செய்யவேண்டிய கிரியைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன.
- உபநிஷதம் என்பது நான்கு வேதங்களில் இருக்கும் சம்ஹிதை , பிராமணம், ஆரணியகம் என்ற பாகங்களை சார்ந்தவை
- 108 உபநிடதங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது. ஐத்ரேய உபநிடதம், தைத்திரீய உபநிடதம், கடோ உபநிடதம், சுவேதாசுவதர உபநிடதம், பிருஹதாரண்யகோப உபநிடதம், பிரச்னோப உபநிடதம், கேநோப உபநிடதம், ஈசோப உபநிடதம், முண்டகோப உபநிடதம், சாந்தோகிய உபநிடதம் ஆகிய 10 ஆகும்.
- இந்த 10 உபநிடதங்களுக்கு ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள், இராமானுஜர், வித்யாரண்யர், ஆனந்த தீர்த்தர் முதலானோர் பாஷ்யம் செய்துள்ளனர்.
- ஆகமம்(ஆ + கமம்) என்பதற்கு ஆன்மாக்களின் பாசங்களை நீக்கி முத்தி பேற்றை அருளுவது என்பது பொருள்.
- இறைவனின் ஐந்து முகத்தில் இருந்து 28 ஆகமங்கள் தோன்றின.
- சத்யஜோத முகத்தில் இருந்து காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம் ஆகியவையும் -- வாமதேவ முகத்தில் இருந்து தீப்தம், குஷ்மம், ஸஹஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம் என்ற ஆகமங்கள் தோன்றின -- அகோர முகத்தில் இருந்து விஜயம், நிச்வாசம், சுவாயம்புவம், அநலம், வீரம் ஆகிய ஆகமங்களும் -- தத்புருஷ முகத்தில் இருந்து ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம் என்ற ஆகமங்களும் -- ஈசான முகத்தில் இருந்து ப்ரோத்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேஸ்வரம், கிரணம், வாதுளம் என்ற ஆகங்கள் தோன்றின
- ஆகமங்களில் தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆத்ம ரூபம், ஆத்ம தரிசனம், ஆத்ம சுத்தி, சிவ ரூபம், சிவ தரிசனம், சிவ யோகம், சிவ போகம் எனும் தசகாரியங்களது இலக்கணங்களும் உரைக்கப்பட்டுள்ளன.
- வைணவ ஆகமங்கள் பாஞ்சராத்ராகமம், வைகானஸாகமம் என இருவகைப்படும்.
- பாஞ்சராத்ராகமம் பல ரிஷிகளின் மூலமும், வைகானஸாகமம் விகனஸர் மூலமும் உபதேசிகப்பட்டன.
- பஞ்சராத்ரஸம் ஹிதைகளின் படி மேலக்கோட்டை என்கிற திருநாராயணபுரம், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் ஆகிய மூன்று ஆலயங்களிலும் பூஜை நடைபெற்று வருகின்றது.
- திருப்பதி கோவிலில் வைகானஸ ஆகமத்தை ஒட்டி, பூஜைகள் நடந்தேறி வருகின்றன.
- சைவத் திருமுறை மொத்தம் 12 ஆகும்.
- திருஞான சம்பந்தர் அருளிய தேவாரம் 1,2,3 திருமுறைகள் ஆகும்.
- திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் 4,5,6ம் திருமுறைகளாகும்.
- சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம் ஏழாம் திருமுறையாகும்.
இந்துமத உட்பிரிவுகள்
Notes will be uploaded for this lesson soon...
அத்வைத, விசிட்டாத்வைத, துவைத சித்தாந்தங்கள்
Notes will be uploaded for this lesson soon...
தர்சனங்கள்
Notes will be uploaded for this lesson soon...
வைணவ மதம்
Notes will be uploaded for this lesson soon...
சைவ சமயம்
Notes will be uploaded for this lesson soon...
மதங்களின் இணைப்பு
Notes will be uploaded for this lesson soon...
கடவுள்
Notes will be uploaded for this lesson soon...
சக்தியும் சிவமும்
Notes will be uploaded for this lesson soon...
விநாயகர்
Notes will be uploaded for this lesson soon...
ஆலயம்
Notes will be uploaded for this lesson soon...
நாராயணர்
Notes will be uploaded for this lesson soon...
உலகத்தோற்றம்
Notes will be uploaded for this lesson soon...
ஓம்
Notes will be uploaded for this lesson soon...
ஆன்மாக்கள்
Notes will be uploaded for this lesson soon...
மரணத்தின் பின் மனிதர் நிலை
Notes will be uploaded for this lesson soon...
முத்திமார்கங்கள்
Notes will be uploaded for this lesson soon...
குரு
Notes will be uploaded for this lesson soon...
ஜீவன் முத்தர்
Notes will be uploaded for this lesson soon...
ஆலய நிர்மாணம்
Notes will be uploaded for this lesson soon...
பூஜை
Notes will be uploaded for this lesson soon...
ஆலய வழிபாடு
Notes will be uploaded for this lesson soon...
மந்திரம்
Notes will be uploaded for this lesson soon...
திருவிழா தத்துவம்
Notes will be uploaded for this lesson soon...
திருவிழாக்கள்
Notes will be uploaded for this lesson soon...
இந்துக்களின் சடங்கு முறைகள்
Notes will be uploaded for this lesson soon...
அடியார்கள்
Notes will be uploaded for this lesson soon...
Welcome to our website dedicated to providing essential points and notes
from TNPSC (Tamil Nadu Public Service Commission) books, organized by lesson for your convenience.
Aspiring candidates preparing for TNPSC examinations often find themselves overwhelmed with the vast
syllabus and numerous reference materials. In response to this challenge, our platform curates the most
crucial insights and highlights from TNPSC books, meticulously sorted by lesson. Whether you're a beginner
stepping into the world of competitive exams or a seasoned candidate aiming for success, our website aims
to simplify your preparation journey. Dive into our comprehensive collection of important points and notes,
tailored to help you grasp key concepts effectively and efficiently. Empower your TNPSC exam preparation with
our curated resources and embark on your path to success with confidence.
Add Comments
Comments
No comments yet for this lesson. Be the first to comment!