9th Tamil
திராவிட மொழிக்குடும்பம் (Updated On: May 7, 2024)
- இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத்
திகழ்கிறது என்று கூறியவர் ச. அகத்தியலிங்கம் ஆவார்
- திராவிடம் என்ற சொல்லை முதலில்
குறிப்பிட்டவர் குமரிலபட்டர்.
- தமிழ் என்பதே திராவிடா என மாறியது என்பதை ஹீராஸ் பாதிரியார் விளக்குகிறார்
- அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்
என்பார் வடமொழியை ஆராய்ந்து மற்ற
ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது
வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டார்.
- முதன் முதலில் பிரான்சிஸ் எல்லிஸ்
என்பார் தமிழ் , தெலுங்கு, கன்னடம்,
மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு
மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற
கருத்தை முன்வைத்தார்.
- 1856இல் திராவிட மொழிகளின்
ஒப்பிலக்கணம் என்னும் நூலில்
கால்டு வெல் , திராவிட மொழிகள் ,
ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து
வேறுபட்டவை எனவும் இம்மொழிகள்
சமஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்கு
செலுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டா ர்.
- திராவிட மொழிக்குடும்பம், மொழிகள்
பரவிய நில அடிப்படையில் தென்திராவிட
மொழிகள், நடுத்திராவிட மொழிகள் ,
வடதிராவிட மொழிகள் என மூன்றாக
வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- திராவிட மொழிகள் மொத்தம் 28
எனக் கூறுவர்.
தமிழோவியம் (Updated On: May 19, 2024)
- இலக்கணக்குறிப்பு
எத்தனை எத்தனை, விட்டு விட்டு
- அடுக்குத் தொடர்கள்,
ஏந்தி - வினையெச்சம்,
காலமும் - முற்றும்மை
- ஈரோடு தமிழன்ப ன் புதுக்கவிதை, சிறுகதை முதலான பல வடிவங்களிலும் படைப்புகளை
வெளியிட்டுள்ளார். ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை
நூல்களைத் தந்துள்ளார்.
- இவரது ‘வணக்கம் வள்ளுவ’ என்னும் கவிதை நூலுக்கு 2004ஆம்
ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ’தமிழன்பன் கவிதைகள்’ தமிழக அரசின்
பரிசுபெற்ற நூல். இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- பகுபத உறுப்பிலக்கணம்
வளர்ப்பாய் - வளர் + ப் + ப் + ஆய்
வளர் - பகுதி
ப் - சந்தி, ப் - எதிர்கால இடைநிலை
ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
தமிழ்விடு தூது (Updated On: May 19, 2024)
- குறம், பள்ளு – சிற்றிலக்கிய வகைகள்;
மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம் ;
திறமெல்லாம் – சிறப்பெல்லா ம்; சிந்தா மணி
– சிதறாத மணி(சீவகசிந்தாமணி), என்னும்
இருபொருளையும் குறிக்கும் ; சிந்து – ஒருவகை
இசைப்பாடல்.
- முக்குணம் – மூன்று குணங்கள்
(சத்துவம்-அமைதி, மேன்மை ஆகியவற்றைச்
சுட்டும் குணம்; இராசசம் - போர், தீவிரமான
செயல்களைக் குறிக்கும் குணம்; தாமசம்-
சோம்பல், தாழ்மை போன்றவற்றைக் குறிக்கும்
குணம்);
- நவரசம் –
வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம்,
கோபம், நகை, சமநிலை ஆகிய ஒன்பது சுவை;
- கண்ணி – இரண்டு கண்களைப் போல்
இரண்டிரண்டு பூக்களை வைத்துத்
தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி
என்று பெயர் . அதேபோல் தமிழில்
இரண்டிரண்டு அடிகள் கொண்ட
எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள்
வகை கண்ணி ஆகும்.
- செறிவு,
தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை,
உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம்,
வலி, சமாதி ஆகியவை 10 குணங்கள் ஆகும்
வளரும் செல்வம்
No points available for this lesson.
தொடர் இலக்கணம்
No points available for this lesson.
நீரின்றி அமையாது உலகு
No points available for this lesson.
பட்டமரம்
No points available for this lesson.
பெரியபுராணம்
No points available for this lesson.
புறநானூறு
No points available for this lesson.
தண்ணீர்
No points available for this lesson.
துணைவினைகள்
No points available for this lesson.
ஏறுதழுவுதல்
No points available for this lesson.
மணிமேகலை
No points available for this lesson.
அகழாய்வுகள்
No points available for this lesson.
வல்லினம் மிகும் இடங்கள்
No points available for this lesson.
திருக்குறள்
No points available for this lesson.
இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
No points available for this lesson.
ஓ, என் சமகாலத் தோழர்களே!
No points available for this lesson.
உயிர்வகை
No points available for this lesson.
விண்ணையும் சாடுவோம்
No points available for this lesson.
வல்லினம் மிகா இடங்கள்
No points available for this lesson.
கல்வியிற் சிறந்த பெண்கள்
No points available for this lesson.
குடும்ப விளக்கு
No points available for this lesson.
சிறுபஞ்சமூலம்
No points available for this lesson.
வீட்டிற்கோர் புத்தகசாலை
No points available for this lesson.
இடைச்சொல் – உரிச்சொல்
No points available for this lesson.
வணிக வாயில்
No points available for this lesson.
நான்மாடக்கூடல்
No points available for this lesson.
மதுரைக்காஞ்சி
No points available for this lesson.
சந்தை
No points available for this lesson.
ஆகுபெயர்
No points available for this lesson.
திருக்குறள்
No points available for this lesson.
சிற்பக்கலை
No points available for this lesson.
இராவண காவியம்
No points available for this lesson.
நாச்சியார் திருமொழி
No points available for this lesson.
செய்தி
No points available for this lesson.
புணர்ச்சி
No points available for this lesson.
பழந்தமிழர் சமூக வாழ்க்கை
No points available for this lesson.
சீவக சிந்தாமணி
No points available for this lesson.
முத்தொள்ளாயிரம்
No points available for this lesson.
இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
No points available for this lesson.
பொருளிலக்கணம்
No points available for this lesson.
பெரியாரின் சிந்தனைகள்
No points available for this lesson.
ஒளியின் அழைப்பு
No points available for this lesson.
தாவோ தே ஜிங்
No points available for this lesson.
யசோதர காவியம்
No points available for this lesson.
மகனுக்கு எழுதிய கடிதம்
No points available for this lesson.
யாப்பிலக்கணம்
No points available for this lesson.
விரிவாகும் ஆளுமை
No points available for this lesson.
அக்கறை
No points available for this lesson.
குறுந்தொகை
No points available for this lesson.
தாய்மைக்கு வறட்சி இல்லை
No points available for this lesson.
அணியிலக்கணம்
No points available for this lesson.
திருக்குறள்
No points available for this lesson.
Welcome to our website dedicated to providing essential points and notes
from TNPSC (Tamil Nadu Public Service Commission) books, organized by lesson for your convenience.
Aspiring candidates preparing for TNPSC examinations often find themselves overwhelmed with the vast
syllabus and numerous reference materials. In response to this challenge, our platform curates the most
crucial insights and highlights from TNPSC books, meticulously sorted by lesson. Whether you're a beginner
stepping into the world of competitive exams or a seasoned candidate aiming for success, our website aims
to simplify your preparation journey. Dive into our comprehensive collection of important points and notes,
tailored to help you grasp key concepts effectively and efficiently. Empower your TNPSC exam preparation with
our curated resources and embark on your path to success with confidence.
Add Comments
Comments
No comments yet for this lesson. Be the first to comment!